பொருள் : நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமான
எடுத்துக்காட்டு :
நகரத்தை கிராமத்துடன் ஒப்பிடும் போது பொருள்கள் யாவும் விலையுயர்ந்த நிலையில் உள்ளது.
ஒத்த சொற்கள் : விலைமதிப்புள்ள, விலையுயர்ந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having a high price.
Costly jewelry.