துவங்கு (வினைச்சொல்) 
ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது செயல் முதலியவற்றின் ஆரம்பம்
		
		
			குறுகிய (பெயரடை) 
பரப்பளவில் அல்லது காலத்தில் குறைந்த.
		
		
			வரவேற்பு (பெயர்ச்சொல்) 
உணவுவிடுதி, அலுவலகம், ஆகியவற்றிக்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பு செய்பவர்.
		
		
			புஸ்வாணம் (பெயர்ச்சொல்) 
ஒரு வகை வெடி
		
		
			தொரட்டி (பெயர்ச்சொல்) 
அரிவாள் இருக்கும் மரத்திலான ஒன்று
		
		
			
			
			
		
			கருத்து (பெயர்ச்சொல்) 
பேச்சிலோ எழுத்திலோ ஒன்றைத் தெளிவுப்படுத்தும்  வகையில் அமையும் விரிவான விவரிப்பு
		
		
			பொறாமை (பெயர்ச்சொல்) 
ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக் குறை.
		
		
			மடாலயம் (பெயர்ச்சொல்) 
இந்துக்களின் வாழ்க்கையில் நான்கு நிலைகள் பிரம்மச்சரியம்,கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம்
		
		
			படித்த (பெயரடை) 
கல்விநிலையங்களில் சேர்ந்து கல்வி கற்ற நிலையில் உள்ள ஒருவன்.
		
		
			மெதுவாக (பெயரடை) 
மிகக் குறைவான அல்லது அதிகமாக இல்லாத