ଅର୍ଥ : பிற நாடுகளின் இராணுவ ரகசியங்களையோ அரசியல் ரகசியங்களையோ உள்நாட்டில் செயல்படும் அரசியல், சமூகப் போக்குகளைப் பற்றியோ தொழில்துறையில் போட்டி அமைப்புகளைக் குறித்தோ தகவல்களை இரகசியமாகச் சேகரிக்கும் வேலை.
							ଉଦାହରଣ : 
							ஒன்றனின் உளவு வேலையால் கொள்ளைக்காரன் அகப்பட்டான்
							
ସମକକ୍ଷ : உளவுவேலை, ஒற்றுபணி, வேவுப்பணி, வேவுவேலை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :