ಅರ್ಥ : நீர் கண்ணாடி ஆகியவற்றில் காணப்படும் ஒரு பொருளின் நிழல்
							ಉದಾಹರಣೆ : 
							நாரதர் தன் பிரதிபிம்பத்தை தண்ணீரில் பார்க்கும் பொழுது குரங்கு மாதிரி தெரிந்தது.
							
ಸಮಾನಾರ್ಥಕ : பிம்பம்
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : வரைதல், புகைப்படமெடுத்தல் முதலிய முறைகளில் உருவாக்கப்படும் உருவம்.
							ಉದಾಹರಣೆ : 
							அவன் தன்னுடைய அறையில் தலைவர்களின் படம் வைத்திருக்கிறான்
							
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :