ಅರ್ಥ : சம்பளம் அல்லது கூலிக்காக ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுவது
							ಉದಾಹರಣೆ : 
							நியமிக்கப்பட்ட பணியாளர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை
							
ಸಮಾನಾರ್ಥಕ : அமர்த்தப்பட்ட, நியமிக்கப்பட்ட, நிர்மாணிக்கப்பட்ட
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
वेतन या मज़दूरी पर किसी काम में लगा हुआ।
अधियुक्त कर्मचारियों को कई महीने से वेतन नहीं मिला है।