ಅರ್ಥ : ஒருவருடன் சண்டையிடுவதற்காக அவரைக் கட்டிப்பிடித்துக்கொள்வது
							ಉದಾಹರಣೆ : 
							குஸ்திபோடுபவர்கள் ஒருவரை ஒருவர் பின்னிக்கொண்டிருக்கின்றனர்
							
ಸಮಾನಾರ್ಥಕ : தழுவு
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
ಅರ್ಥ : தொங்கிக்கொண்டிருக்கும் நூல்களையோ கூந்தலையோ அலங்கரிப்பது
							ಉದಾಹರಣೆ : 
							குறிப்பிட்ட முறையில் முடியை பின்னாமல் அதை அலங்கரிப்பது
							
ಸಮಾನಾರ್ಥಕ : முடை
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :