ಅರ್ಥ : தீங்கு நேரப்போவதை முன்கூட்டியே அறிவிப்பதாக ஒருவர் நம்பும் நிகழ்வு, பேச்சு போன்றவை
							ಉದಾಹರಣೆ : 
							பூனை பாதையின் குறுக்கே சென்றால் அபசகுணமாக கருதப்படுகிறது
							
ಸಮಾನಾರ್ಥಕ : அமங்கலமான, துர்நிமித்தமான
ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ :
Marked by or promising bad fortune.
Their business venture was doomed from the start.