सदस्य बनें
पृष्ठ के पते की प्रतिलिपि क्लिपबोर्ड पर बना दी है।
अर्थ : துணிக்கடைகள் இருக்கும் ஒரு கடைவீதி
उदाहरण : இந்த கடைவீதியில் பெரிய பெரிய துணிக்கடைகள் இருக்கின்றன
पर्यायवाची : அங்காடி, கடைவீதி, கூலம், பஜார்
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी
वह बाजार जिसमें बजाजों या कपड़े वालों की दुकानें हों।
अर्थ : ஊரில் கடைகள் அதிகம் உள்ள பகுதி.
उदाहरण : கடைத்தெருவிலிருந்து குழந்தைகளுக்கு துணிகள் வாங்க வேண்டும்
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी English
वह स्थान जहाँ किसी निश्चित समय, तिथि, वार या अवसर पर चीज़ें खरीदी या बेची जाती हैं।
A street of small shops (especially in Orient).
अर्थ : கடைகள் அதிகம் உள்ள பகுதி.
उदाहरण : அவன் சாமான் வாங்க கடைவீதிக்குச் சென்றான்
पर्यायवाची : கடைவீதி
वह स्थान जहाँ तरह-तरह की चीज़ें खरीदी या बेची जाती हैं।
इंस्टॉल करें