अमरकोश भारतीय भाषाओं का एक अनूठा शब्दकोश है। शब्द का किस संदर्भ में उपयोग किया गया है उसके अनुसार अर्थ बदलता रहता है। यहां पर शब्दों के विभिन्न अभिप्रायों का अर्थ वाक्य प्रयोग उदाहरण एवम् पर्यायवाची शब्दों के साथ विस्तृत वर्णन किया गया है।
अमरकोश में हिन्दी भाषा के एक लाख से अधिक शब्द उपलब्ध हैं। खोजने के लिए कृपया किसी शब्द की प्रविष्टि करें।
अर्थ : உடன்படவோ ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது மேற்கொள்ளும் எதிர்ச் செயல்.
उदाहरण :
இராமனின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் நான் தேர்தலில் போட்டியிட்டேன்
अन्य भाषाओं में अनुवाद :
The action of opposing something that you disapprove or disagree with.
He encountered a general feeling of resistance from many citizens.अर्थ : இல்லாத படி ஆக்குதல்
उदाहरण :
தடங்கல் தெரிவிப்பவர்களை நம் கட்சியில் விலக்கிக் கொள்வது நல்லதாகும்
अन्य भाषाओं में अनुवाद :
A person who dissents from some established policy.
contestant, dissenter, dissident, objector, protesterअर्थ : எந்த கருத்திற்கும் அல்லது வாக்கியத்திற்கும் கண்டனம் தெரிவிப்பது
उदाहरण :
பூமி நிலையானது மற்றும் சூரியன் இயங்குகிறது என்ற கருத்திற்கு முதன்முதலில் சுக்ராத் எதிர்வாதம் தெரிவித்தார்.
पर्यायवाची : எதிர்வாதம், தடங்கல், தடை, மறுப்பு
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒருரையொருவர் கைகளால் அடித்துக்கொள்ளுதல்
उदाहरण :
காட்டில் திருடர்களுடன் மோதல் ஏற்பட்டது
पर्यायवाची : கைகலப்பு, சண்டை, மோதல்
अन्य भाषाओं में अनुवाद :
भिड़ने की क्रिया या भाव।
जंगल में डाकुओं से मुठभेड़ हो गई।