अर्थ : மஞ்சள் நிறத்திலுள்ள ஒரு துணி
							उदाहरण : 
							மகாத்மாஜி பீதாம்பரம் அணிந்திருந்தார்
							
पर्यायवाची : பீதாம்பரம், பொன்னாடை, பொன்னாலான ஆடை, பொற்சரிகையுள்ள ஆடை, பொற்றுகில்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : புனிதமான இடத்தில் போர்த்தப்படும் துணி
							उदाहरण : 
							அவன் சாய்பாபாவிற்கு தர்பாரில் பொன்னாடை போர்த்தினான்
							
पर्यायवाची : பீதாம்பரம், பொன்னாடை, பொற்றுகில்
अन्य भाषाओं में अनुवाद :