अर्थ : தன்னுடைய அதிகாரத்தை அல்லது உரிமையை முற்றிலும் அல்லது முழுமையாக கைவிடுவது
							उदाहरण : 
							ராஜா பதவியை துறந்ததால் மக்கள் துக்கம் அடைந்தனர்.
							
पर्यायवाची : தியாகம், விட்டுவிடல்
अन्य भाषाओं में अनुवाद :
The act of renouncing. Sacrificing or giving up or surrendering (a possession or right or title or privilege etc.).
forgoing, forswearing, renunciationअर्थ : ஒரு பொருள் அல்லது பிராணியுடன் தொடர்பாக தனியாக பிரிந்து செல்லுதல்
							उदाहरण : 
							மனைவி, குழந்தையை தியாகம் செய்த பிறகு அவனால் சுகமாக இருக்க முடியவில்லை.
							
पर्यायवाची : தியாகம், விட்டுவிடல்
अन्य भाषाओं में अनुवाद :