अर्थ : பனிரெண்டு - பதிமூன்றிலிருந்து பதினேழு - பதினெட்டு வயதுவரை உள்ள பருவம்
							उदाहरण : 
							சீதா இப்பொழுது விடலைப்பருவத்திலுள்ள பெண்
							
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : பதின்பருவத்தில் உள்ள இளைஞன்
							उदाहरण : 
							அவன் தன்னுடைய இளமைப்பருவத்தை போதைப்பழக்கத்திலேயே கழித்தான்
							
पर्यायवाची : இளமைப்பருவம், இளம்பிராயம், யவனப்பருவம், வாலப்பருவம்
अन्य भाषाओं में अनुवाद :
The time of life between childhood and maturity.
youth