நிலையில்லாமை (பெயர்ச்சொல்)
நிலையில்லாமல் இருக்கும் நிலை
சாதி (பெயர்ச்சொல்)
மொழி,மதம் போன்ற ஏதேனும் ஒரு காரன அடிப்படையில் அமையும் மக்கள் பிரிவு
திருவிழா (பெயர்ச்சொல்)
ஆடம்பரமாக பொதுமக்களால் மங்கலகரமாக நடத்தப்பெறும் மங்கலகாரியம்.
பண்டிகை (பெயர்ச்சொல்)
ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில் பெரிய ஏற்படுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.
சிறுபறவை (பெயர்ச்சொல்)
சிறுபறவை
ஜாதி (பெயர்ச்சொல்)
மொழி,மதம் போன்ற ஏதேனும் ஒரு காரன அடிப்படையில் அமையும் மக்கள் பிரிவு
இனிப்பான (பெயரடை)
சர்க்கரை, கரும்பு முதலியவற்றைத் தின்னும் போது உணரப்படும் சுவை.
இனிய (பெயரடை)
இனிமையான,இனிய
சக்தியின்மை (பெயர்ச்சொல்)
திறமை இல்லாத நிலை.
உணவுபண்டம் (பெயர்ச்சொல்)
உயிர்வாழ்வதற்காக உட்கொள்வதற்காக எடுத்துக்கொள்ளும் சத்துக்கள்.