अर्थ : பயங்கரமான வாயுவினால் ஏற்படும் ஒரு நோய்
							उदाहरण : 
							அபதந்த்ரவில் உடல் வளைந்து போகிறது, தலை,பொட்டில் வலி இருக்கிறது,தொண்டையில் மூச்சிரைத்தலுடன் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது மேலும் கண்களில் கண்ணீர் வடிகிறது
							
अन्य भाषाओं में अनुवाद :
वायु प्रकोप से होने वाला एक रोग।
अपतंत्र में शरीर टेढ़ा हो जाता है, सिर, कनपटी में दर्द रहता है,गले में खरखराहट के साथ सांस लेने में कठिनाई होती है तथा आँखें फटी पड़ती हैं।