सदस्य बनें
पृष्ठ के पते की प्रतिलिपि क्लिपबोर्ड पर बना दी है।
अर्थ : நடத்து
उदाहरण : தந்தை தன் ஒரே மகனின் திருமணத்தை விமரிசையாக நடத்த தீர்மானித்தார்
अर्थ : ஒன்றை குறிப்பிட்ட முறைப்படி நிகழ்த்துதல்
उदाहरण : அவன் மும்பையில் ஒரு கடை நடத்துகிறான்
पर्यायवाची : இயக்கு
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी
उचित अथवा साधारण रूप से कोई कार्य, चीज या बात को क्रियाशील या सक्रिय अथवा चालू अवस्था में रखना।
अर्थ : ஒரு நிகழ்ச்சியை நடத்து
उदाहरण : இந்தக் கல்யாணத்தை, பெண்ணின் அண்ணன் முன் நின்று நடத்தினான்.
पर्यायवाची : கொடு
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी English
* आयोजित करना या के लिए उत्तरदायी होना।
Organize or be responsible for.
अर्थ : நடத்துவது
उदाहरण : அவன் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தினான்
पर्यायवाची : நிகழ்த்து
संचालित करना।
Plan, organize, and carry out (an event).
इंस्टॉल करें