सदस्य बनें
पृष्ठ के पते की प्रतिलिपि क्लिपबोर्ड पर बना दी है।
अर्थ : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
उदाहरण : கிண்ணம் கையிலிருந்து கீழே விழுந்து உடைந்து விட்டது
अन्य भाषाओं में अनुवाद :हिन्दी
धातु, मिट्टी आदि का बना चाय आदि पीने का एक छोटा बर्तन।
अर्थ : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
उदाहरण : இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான்
पर्यायवाची : கோப்பை
नीची दीवार और चौड़े पेंदे का एक छोटा बरतन।
अर्थ : சற்றுகுழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய பிடி இல்லாத சிறிய வட்ட வடிவப்பாத்திரம்.
उदाहरण : நடனநிகழ்ச்சியின் போது வரவேற்பிற்கு கிண்ணத்தில் சந்தனம் வைத்திருந்தினர்
पर्यायवाची : சிறுகுவளை, சிறுகோப்பை
छोटा कटोरा।
अर्थ : சிறு கிண்ணம்
उदाहरण : அம்மா கிண்ணத்தில் மாவு பிசைந்துக் கொண்டிருக்கிறாள்
पर्यायवाची : கிண்ணி, வட்டில்
छोटा कठौता।
इंस्टॉल करें