Meaning : சிவப்பணுக்களையும், வெள்ளையனுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டு இதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம்.
							Example : 
							இரத்த தானம் செய்வது உடலுக்கு நன்று
							
Translation in other languages :