Meaning : கால்களும் அலகும் மஞ்சளாகவும் உடல் கரும் பழுப்பாகவும் உள்ள, சீட்டியடிப்பது போல் கூவும் ஒரு பறவை.
							Example : 
							மைனாவை மக்கள் தங்கள் வீட்டில் வளர்கிறார்கள்
							
Translation in other languages :
Meaning : புராணப்படி பார்வதியின் தாய்
							Example : 
							மைனா ஹிமாலயாவின் மனைவி ஆகும்
							
Synonyms : மேனகா
Translation in other languages :
An imaginary being of myth or fable.
mythical being