Meaning : தோற்றத்தில் வானம்பாடியை போலிருக்கும் ஒரு பெரிய கருப்பு நிறப்பறவை
							Example : 
							இது புஜங்கா என்று பறவைகள் சரணாலயத்தில் ஒரு பறவையை காட்டி  ராமன் கூறினான்
							
Synonyms : ஐரோப்பிய கருப்பு நிறப் பறவை
Translation in other languages :
Common black European thrush.
blackbird, european blackbird, merl, merle, ousel, ouzel, turdus merula