Meaning : ஏதாவது ஒரு நிகழ்வு அல்லது செயல் முதலியவற்றின் ஆரம்பம்
							Example : 
							இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் தொடங்கியது
							
Translation in other languages :
किसी बात या कार्य आदि की शुरुआत होना।
भारत और पाकिस्तान के बीच लड़ाई छिड़ गई।Meaning : ஏதாவது ஒரு செயலை ஆரம்பிக்கும் அறிகுறி இருப்பது
							Example : 
							அவன் ஏதாவது பேச ஆரம்பிப்பான் என்று பார்த்தால் அவன் பேசவில்லை
							
Translation in other languages :
Appear to begin an activity.
He made to speak but said nothing in the end.