Meaning : வாயின் மேற்புறத்தில் தொடங்கித் தரையைத் தொடும் அளவுக்கு நீண்டு குழல் போல இருக்கும் தசையாலான யானையின் மூக்குப் பகுதி.
							Example : 
							யானை தன் துதிக்கையால் அதிக பாரம் கொண்ட பொருளை தூக்குகிறது
							
Synonyms : துதிக்கை
Translation in other languages :