Meaning : ஒரு வேலையை செய்யும்போது மனஉறுதியின்றி இருப்பது
							Example : 
							இந்தியப்படையின் முன்பு பகைவர்களின் படை தைரியமின்றி உடைந்தது
							
Synonyms : உரமின்றி, துணிவின்றி, தைரியமின்றி
Translation in other languages :
किसी काम को करते समय धैर्य न रख पाना।
भारतीय सेना के आगे शत्रु सेना का धैर्य टूट गया।