Meaning : ஒன்றைப் பெற அல்லது செய்ய பணம், நேரம், சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தும் அல்லது பயன்படுத்த வேண்டிய நிலை.
							Example : 
							இந்த வீட்டை கட்ட எவ்வளவு செலவாகும்
							
Translation in other languages :
The total spent for goods or services including money and time and labor.
costMeaning : பணம், நேரம், சக்தி போன்றவற்றைப் பயன்படுத்தும் அல்லது பயன்படுத்த வேண்டிய நிலை
							Example : 
							இந்த மாளிகை கட்ட லட்சரூபாய் செலவு செய்யப்பட்டது
							
Translation in other languages :