Meaning : ஒருவருடைய ஆண்டு வருமானம் அரசு நிர்ணயித்துள்ள அளவுக்கு மேற்படுமானால் அந்த வருமானத்தின் மீது அரசு விதிக்கும் வரி.
							Example : 
							நாம் நேர்மையுடன் வருமானவரி செலுத்த வேண்டும்
							
Translation in other languages :
A personal tax levied on annual income.
income tax