Meaning : மனிதர்களின் மீது காட்டும் அன்பு
							Example : 
							மனித அன்பின் மூலமாகவே உலகத்தில் அமைதியை நிலைநிறுத்த முடிகிறது
							
Synonyms : மனித அன்பு, மனித நேயம், மனித பாசம்
Translation in other languages :
मानव के प्रति समर्पित प्रेम।
मानव प्रेम द्वारा ही विश्व में शांति की स्थापना हो सकती है।