Meaning : சிறிய மற்றும் பலவீனமான பெண்குதிரை
							Example : 
							ஒரு பெண்குதிரை குதிரைபந்தயத்தில் அனைத்திற்கும் பின்னே வந்தது
							
Translation in other languages :
Meaning : வேகமாக ஓடுவதும் பிடரியில் மயிர் உடையதும் சவாரி செய்வதற்கும் பழக்கப்படுத்தக் கூடியதுமான பெண் இன விலங்கு.
							Example : 
							இராஜாவின் கல்யாணத்தின் போது மணப்பெண் பெண்குதிரையில் ஊர்வலம் வந்தாள்
							
Translation in other languages :