Meaning : பத்துக்கு மேல் ஒன்று அதிகமாக இருத்தல்
							Example : 
							ஏழும் நான்கும் சேர்ந்தது பதினொன்று ஆகும்
							
Synonyms : பதினோறு
Translation in other languages :
Meaning : பத்தும் ஒன்று சேர்ந்தால் கிடைப்பது.
							Example : 
							கிரிக்கெட்டில் ஒரு குழுவில் பதினொரு விளையாட்டு வீரர்கள் விளையாடுகிறார்கள்
							
Translation in other languages :