Meaning : கடினமாக பேசி மனதை புண்படுத்தக்கூடிய
							Example : 
							கடினமாக பேசும் நபரிடமிருந்து அனைவரும் விலகி இருக்கின்றனர்
							
Synonyms : கடினமாக பேசும், கடுமையாக பேசக்கூடிய, குரூரமாக பேசக்கூடிய, குரூரமாக பேசும், கொடுமையாக பேசக்கூடிய, கொடூரமாக பேசக்கூடிய, கொடூரமாக பேசும், வன்மையாக பேசக்கூடிய, வன்மையாக பேசும்
Translation in other languages :