Meaning : ஒன்றின் மீது ஒன்றாக் ஓர் இடத்தில் குவிக்கப்பட்டுள்ள பொருள்களின் தொகுப்பு.
							Example : 
							அங்கே தானியக்குவியல் நிறைய இருக்கிறது
							
Translation in other languages :
Meaning : ஒரே வடிவம் - வகைகளை ஒன்றின் மீது வைத்துள்ள ஒரே விதமான பொருட்களின் தொகுப்பு
							Example : 
							அப்பா கிட்டுக்கட்டின் குவியலைக் கேட்டார்
							
Translation in other languages :
A complete collection of similar things.
packMeaning : கூடும் நிலை
							Example : 
							வயலில் கோதுமை விதையின் குவியல் நன்றாக இருக்கிறது
							
Translation in other languages :
Combining into a solid mass.
consolidation