நற்செயல் (பெயர்ச்சொல்)
பிறர்நலம்புரிதல்
முலை (பெயர்ச்சொல்)
பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் இரண்டு திரட்சியாக இருக்கும், குழந்தை பிறந்த பிறகு பால் சுரக்கும் உறுப்பு.
தீயநிமித்தம் (பெயரடை)
ஒன்றில் அசுப அல்லது கெட்ட அறிகுறி இருப்பது
51 (பெயர்ச்சொல்)
ஐம்பது மற்றும் ஒன்று சேர்வதால் கிடைக்கும் எண்ணிக்கை
பிண்டம் (பெயர்ச்சொல்)
இறந்தவருக்கு படைக்கப்படும் சோற்று உருண்டை
150 (பெயரடை)
நூறு மற்றும் ஐம்பது கூட்டினால் வரும் தொகை
ஆரண்யம் (பெயர்ச்சொல்)
பெரிய மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் செடிகொடிகள் அல்லது மற்ற தாவரங்கள்
பிராது (பெயர்ச்சொல்)
பிராது, உரிமை, உறுதி, சவால், புகார், முறையீடு
தீவட்டி (பெயர்ச்சொல்)
வெளிச்சத்துக்காக பிடிக்கப்படும் தீப்பந்தம்.
ஜட்டி (பெயர்ச்சொல்)
பேண்டின் உள்ளே அணியப்படும் ஒரு வகை தைத்த துணி