অর্থ : வலிமை இல்லாத தன்மை
							উদাহরণ : 
							வலுவற்ற குதிரையால் வேகமாக ஓடமுடியாது
							
সমার্থক : வலிகுறைந்த, வலுவற்ற
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : உடல், அமைப்பு போன்றவை குறித்து வரும் போது உறுதி, வலு, சக்தி போன்றவை இல்லாத அல்லது குறைந்த நிலை.
							উদাহরণ : 
							வலுவில்லாத பொருள்கள் சீக்கிரம் உடைந்துவிடுகிறது
							
সমার্থক : தளர்ச்சியான, பலவீணமான
অন্যান্য ভাষায় অনুবাদ :