অর্থ : கெட்ட அல்லது தாழ்ந்த வம்சம்
							উদাহরণ : 
							தாழ்ந்தகுலத்தில் பிறப்பதினால் எவரும் தாழ்ந்தவரில்லை
							
সমার্থক : இழிந்தகுடி, இழிந்தகுலம், ஈனகுலம், ஈனக்குடி, கீழ்குடி, கீழ்குலம், தாழ்ந்தகுடி, தாழ்ந்தகுலம்
অন্যান্য ভাষায় অনুবাদ :
অর্থ : தாழ்ந்த குலமாக இருக்கும் நிலை அல்லது தன்மை
							উদাহরণ : 
							ஏகலைவன் கீழ்சாதியாக இருப்பது அவனுடைய சாபமாக இருக்கிறது
							
সমার্থক : கீழ்சாதி, தாழ்ந்தகுலம்
অন্যান্য ভাষায় অনুবাদ :