நேர்த்திக்கடன்கழி (வினைச்சொல்)
கடவுளுக்கு பரிசு அல்லது பூசை செய்வதற்கான உறுதி
வருகை (பெயர்ச்சொல்)
இருத்தல்.
கண்ணாடி (பெயர்ச்சொல்)
உருவத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் பாதரசம் பூசப்பட்ட பின் பகுதியையும் வழுவழுப்பான முன் பகுதியையும் கொண்ட தட்டையான பொருள்.
பெண் (பெயர்ச்சொல்)
வேலைக்காரியாக வேலை செய்யும் ஒரு சிறிய பெண்
இணையர் (பெயர்ச்சொல்)
இரட்டைக் குழந்தைகள்
தலைவர் (பெயர்ச்சொல்)
தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அல்லது அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.
தலைவன் (பெயர்ச்சொல்)
அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.
ஆணையர் (பெயர்ச்சொல்)
குறுப்பிட்ட சில அரசுத்துறைகளில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அதிகாரி
டர்வின் (பெயர்ச்சொல்)
ஒரு வகை மாம்பழம்
வெடிப்பு (பெயர்ச்சொல்)
கண்ணாடி, எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்.